15th January 2021 17:10:05 Hours
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய 54 ஆவது படைப்பிரிவு புலனாய்வுப் படையினரால் இன்று (16) மன்னார் பேசலையில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 மில்லியன் பெறுமதியான 10 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டன.
இவை 11 ஆவது இலங்கை பீரங்கி படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக பேசலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை போதைப்பொருள், மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் முழுமையான செயல்பாட்டிற்கு தங்கள் முழுமையான பங்களிப்பினை வழங்குகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மன்னார் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து போதைப்பொருள், மஞ்சள் மற்றும் பிற பொருட்களை மீட்டுள்ளனர். spy offers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK