Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2021 05:00:45 Hours

‘அபிமன்சல 3’ விடுதிக்கு விஜயத்தை மேற்கொண்ட புனர்வாழ்வு பணிப்பாளர்

புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரான் அபேசேகர அவர்கள் வெள்ளிக்கிழமை (8) பங்கொல்லவில் உள்ள ‘அபிமன்சல 3’ விடுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ளவர்களி நலன்களை விசாரித்த்தோடு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அவர் உடல் ஊனமுற்ற போர் வீரர்களுடன் பேசியதோடு சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர்களின் நலன்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக விசாரித்தார். அவர் தங்கியிருந்த காலத்தில், 2021 ஆம் ஆண்டில் எதிர்கால திட்டங்களையும் வெளியிட்டார்.

அபிமன்சல -3 இன் தளபதி கேணல் அருண விஜேகுணவர்தன, ' சுவர்ணவாஹினி நிறைவேற்று அதிகாரி திரு சுதேவ ஹெட்டியராச்சி மற்றும் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சில் கலந்து கொண்டனர். Sports brands | Nike SB