Header

Sri Lanka Army

Defender of the Nation

08th January 2021 14:45:11 Hours

காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீடி புகையிலை பொதிகள் மீட்பு

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், 54 வது படைப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் ஒரு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ பீடி புகையிலை பொதிகளை மீட்டனர்.

மன்னார் தீவின் குருசாபாடு என்ற இடத்தில் 11 வது இலங்கை பீரங்கி படையினர் தேடுதல் நடத்தினர். மீட்கப்பட்ட உலர்ந்த இலைகளின் அன்னளவான மதிப்பு ரூ .1.5 மில்லியன் ஆகும். மேலதிக விசாரணைகளுக்காக இந்த பங்கு பெசலை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் ஏனைய பிரதேசங்களில் கடத்தப்பட்ட மஞ்சள் மற்றும் ஏனைய சட்டவீரோத பொருட்களானது கடந்த காலங்களில் மீட்கப்பட்டதோடு இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றிற்கு எதிரான அரசாங்கத்தின் திட்டத்திற்கு தஙகளது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர். Sports Shoes | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092