Header

Sri Lanka Army

Defender of the Nation

01st January 2021 17:30:58 Hours

22 வது ஏயார்மொபைல் பாடநெறி பயிற்சியானது ஆரம்பம்

22 வது ஏயார்மொபைல் பாடநெறி பயிற்சியானது 2020 டிசம்பர் 28 ஆம் திகதி தந்திரிமலேயிலுள்ள ஏயார்மொபைல் பயிற்சி பாடசாலையில் அதிகாரிகள் உட்பட 208 படையினரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் தொடக்க விழாவில் 53 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பிரதம அதிதியவர்கள் அங்கு தங்கியிருந்தபோது, அவர் அங்குள்ள முழு வளாகத்தையும் பார்வையிட்டு தேவைகள் குறித்து விசாரித்தார். affiliate link trace | NIKE AIR HUARACHE