08th January 2021 17:24:11 Hours
இலங்கை சமிக்ஞை படையணியின் எட்டு தசாப்த கால அன்மித்த ‘அமைதியான வீரர்கள்’ எனும் வரலாற்று புத்தகத்தின் முதல் பிரதியானது, முப்படைகளின் தளபதியும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டபய ராஜபக்ஷ அவர்களிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று காலை 6 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்கள் சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, இலங்கை சமிக்ஞை படையணியில் ஜனாதிபதியின் சேவைகளின் பிரிவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் பிரதியை ஜனாதிபதியிடம் வழங்கினர். குறித்த நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.
புகைப்படத் தகவல்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு Sportswear Design | THE SNEAKER BULLETIN