Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2021 14:00:27 Hours

'தெரன' தொலைக்காட்சியின் ‘Get Real’ நேர்காணல் நிகழ்வில் ஜெனரல் ஷவேந்திர சில்வா பங்கேற்பு

'தெரன' 24x724 தொலைக்காட்சி அலைவரிசையில் இடம் பெற்ற ‘Get Real’ நேர்காணல் நிகழ்வில் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டதோடு, கொவிட்-19 தொற்றுநோய்களின் கட்டுப்பாட்டுப் பணிகள், முன்மொழியப்பட்ட தடுப்பூசி செயல்முறை, மாற்று நடைமுறைகளாக சுதேச மருத்துவத்தை பரிந்துரைத்தல், தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், தொடர்ச்சியான தடுப்பு சுகாதார நடைமுறைகள் மற்றும் மக்கள் ஆதரவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. Authentic Nike Sneakers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth