Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2020 23:53:26 Hours

2021 உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புமிக்கதாகட்டும்!

"ஆரோக்கியம் மற்றும் செல்வம்” என்பது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் இரு விஷயங்கள். பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் உங்கள் அனைவருக்கும் இந்த புதிய 2021 ஆண்டு நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வசெழிப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்!. bridge media | Nike Air Max 270