Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2020 11:30:11 Hours

53 வது படைப்பிரிவு தலைமையகத்தில் சிறு கரோல் கீதங்கள்

நத்தார் பண்டிகையையொட்டி புதன்கிழமை (23) மாலை ஹபரான திகம்பத்தன 53 வது படைப்பிரிவில் சிறப்பு சிறு கரோல் கீதங்கள் பாடும் நிகழ்வு இடம்பெற்றது.

அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடைப்பெற்ற இந்நிழ்வில் கடைப்பிடிப்பது சுருக்கமான இரவு உணவும வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக 53 வது படைப்பிரிவின் தளபதி அதிகாரி மேஜர் ஜெனரல் நிஷாந்த கலந்துக்கொண்டார். latest jordan Sneakers | Jordan Shoes Sale UK