26th December 2020 11:20:58 Hours
காலி 61 வது படைப்பிரிவு படையினர் செவ்வாய்க்கிழமை (22) அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில விகாரைகளுக்கு தொற்று நீக்கிகள் மற்றும் முகமூடிகளுடன் அத்தியாவசிய உலர் உணவு பொதிகளை விநியோகித்தனர்.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக அந்த நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக படையினருடன் இணைந்து 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க கலந்துக்கொண்டார்.
படைப்பிரிவு தளபதியின் கோரிக்கையின் பேரில் அவரது இரண்டு நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த திட்டத்திற்கு பங்களித்திருந்தனர்.Nike sneakers | jordan Release Dates