Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2020 13:14:02 Hours

59 வது படைப்பிரிவின் ஆண்டுவிழா

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவு டிசம்பர் மாதம் 13 ம் திகதி தனது 13 வது ஆண்டு நிறைவை அதன் தளபதி பிரிகேடியர் மனோஜ் லமஹேவா தலைமையில் கொண்டாடியது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் படையினர் பலிமகலிரி சிறுவர் இல்லத்தில் இருக்கும் 20 சிறுவர்களுக்கு உலர் உணவு, மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பவற்றை வழங்கினர்.

இந்த நன்கொடை நிகழ்விற்கு அனைத்து படையினரும் பங்களிப்புசெய்தனர். Adidas footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp