19th December 2020 13:20:20 Hours
இலங்கை சமிஞ்சைப் படையின் பிரிகேடியர் ஜயந்த படபெண்திகே இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் 5 வது பணிப்பாளராக வியாழக்கிழமை (17) பனகொடை இராணுவ வளாக அலுவலகத்தில் பதவியேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர்ஒரு பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பமிட்டு புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்பு பிரிகேடியர் ஜயந்த படபெந்திகே இராணுவத் தலைமையகத்தின் பிரதம சமிஞ்சை அதிகாரி காரியாலயத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். short url link | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff