Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2020 10:54:21 Hours

தப்போவ 143 வது பிரிகேட் படையினர் தங்கள் 10 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர்

புத்தளம் தப்போவாவை தளமாகக் கொண்ட 143வது பிரிகேட்டின் படையினர் நவம்பர் 30 ஆம் திகதி தமது 10 வது ஆண்டு விழாவை இராணுவ மரபுகளுக்கு அமைய கொண்டாடினர்.

இதன்போது 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஜித் லியனகே, அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து படையினருக்கு உரையாற்றல் மற்றிம் அனைத்து நிலைகளுக்கான தேநீர் என்பன இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அதே தின மதியம் படையினர் மதவச்சி சிறப்பு தேவைகள் கொண்ட சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

கட்டளையின் கீழுள்ள படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரிகேட் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அன்றைய நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். short url link | nike air force 1 shadow , eBay