13th December 2020 11:30:21 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 21வது படைப்பிரிவின் 213 வது பிரிகேட்டின் 5 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் சமீபத்தில் விலாச்சிய பகுதி ஆண்டியாபுலியான்குளம் குளக் கட்டில் ஏற்பட்ட வெடிப்பினை உடனடி திருத்தினர் பின்னர் கிராமவாசிகளின் ஒத்துழைப்புடன் நாபடகஸ்திகிலிய குளத்தினை சுத்தம் செய்தனர்.
பிரதேச செயலகம் விடுத்த வேண்டுகோளை அடுத்து ஆண்டியாபுலியான்குளம் களத்தின் அணைக்கட்டின் விரிசலை மணல் மூட்டைகளை கொண்டு சரிசெய்தனர். தொடர்ந்து நாபடகஸ்திகிலிய குளத்தினை பொதுமக்களுடன் சேர்ந்து 2 வது இயந்திர காலாட் படை படையினர் சுத்தம் செய்தனர்.
21 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 213 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையில் முழு பகுதிக்கும் விவசாய நோக்கங்களுக்காக தண்ணீரை வழங்கும் இக்குளங்களை திருத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. Sports Shoes | nike air jordan lebron 11 blue eyes black people