13th December 2020 15:58:21 Hours
முல்லைத்தீவு 642 வது பிரிகேட் தலைமையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முழு நாள் கணினிமயமாக்கப்பட்ட வரைபட ஆய்வு மற்றும் தயாரிப்பு' குறித்த செயலமர்வு வெள்ளிக்கிழமை (11) நடைப்பெற்றது.
642 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரசன்ன விஜேசூரிய 15 அதிகாரிகளுக்கு இந்த சிறப்பு கணினி ஊடான வரைபட வாசிப்பு மற்றும் தயாரிப்பு பாடத்திட்டத்தை நடாத்தினார்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 64 வது படைப்பிரிவு தளபதி ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கினர். Sportswear free shipping | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival