12th December 2020 09:04:02 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் 213 வது பிரிகேட் படையினர் இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு - நவ ரட்டக்' னும் தேசிய மர நடுகை திட்டத்திற்கு இணையாக வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து சின்ன சிப்பிகுள பகுதியில் மர நடுகை செயற்றிட்டத்தை செவ்வாய்க்கிழமை (8) மேற்கொண்டார்.
மருதம், நாக மரம் , மா, உள்ளிட்ட 300 மரக்கன்றுகளை படையினர் அந்தப் பகுதியைச் சூழ நாட்டினர்.
21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகேவின் வழிகாட்டுதலில் 213 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரசிக குமார , 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படை கட்டளை அதிகார இந் நிகழ்வில் இணைந்துக் கொண்டனர். latest jordans | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys