10th December 2020 19:45:16 Hours
தம்புள்ளை 53 வது படைப்பிரிவின் படையினரால் தங்களது மனித வளம் மற்றும் வளங்கள் பயன்படுத்தி ஏழைக் குடும்பத்திற்கு சிகிரிய கிம்பிஸ்சவில் நிர்மானித்த புதிய வீட்டை வியாழக்கிழமை (10) பயனாளிக்கு கையளித்தனர்.
அயலவர்கள் மற்றும் கிராம சேவையாளர் வழங்கிய தகவலின் பிரகாரம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மனகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவதியுறும் ஏழைக் குடும்பத்திற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் நிஷாந்த அவர்கள் குறித்த புதிய வீட்டின் சாவியை பயனாளி குடும்பத்திற்கு வைபவ ரீதியாக வழங்கி வைத்தார். நிகழ்வில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பயனாளி குடும்பத்தினர், உறவினர்கள் , அதிகாரிகள் மற்றும் படையினர் பங்குபற்றினர். Asics footwear | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov