Header

Sri Lanka Army

Defender of the Nation

08th December 2020 13:20:37 Hours

24 வது சிங்க படையினர் சிறுவர்களுக்கு மதிய போசனம் வழங்கி மகிழ்விப்பு

59 வது படைப்பிரிவின் 591வது பிரிகேட்டின் 24 வது இலங்கை சிங்க படையின் படையினர் வெள்ளிக்கிழமை (4) சிலாவத்தை தெற்கு லதானி சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு தங்களின் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மதிய உணவு விருந்து வழங்கி மகிழ்வித்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்கவின் ஆசீர்வாதத்துடன் 59வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் மனோஜ் லமாஹேவா அவர்களின் வழிகாட்டலில் 591 வது பிரிகேட் தளபதி கர்ணல் சுஜீவ பெரேரா படையினருடன் இணைந்து சிறுவர்களுக்கு உணவை வழங்கினார்.Adidas shoes | Men's Sneakers