07th December 2020 12:45:11 Hours
62 வது படைப்பிரிவின் வழிக்காட்டலில் 621 வது பிரிகேட்டின் 14வது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினரால் சூறாவளி வானிலையால் பாதிப்புக்குள்ளான நிகவெவ அணைக்கட்டு மற்றும் வெலிஓயா குளக்கட்டின் ஒரு பகுதியும் சனிக்கிழமை (05) சரிசெய்தனர்.
621 வது பிரிகேட்டின் தளபதி கர்ணல் கீர்த்தி பெரகும் அணைக்கட்டு மற்றும் குளக்கட்டினை சரிசெய்ய படையினருக்கு உத்தரவிட்டார். Running sports | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!