Header

Sri Lanka Army

Defender of the Nation

07th December 2020 13:39:23 Hours

பொறியியல் படையின் சீட்டிழுப்பு 2020 இன் வெற்றியாளர்கள்

இலங்கை பொறியியலாளர்கள் படையின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி திரட்டும் பொருட்டு சீட்டிழுப்பு வெள்ளிக்கிழமை (04) பனாகொடை படைத் தலைமையகத்தில் 'லெப்டினன்ட் ஜெனரல் என்.கே.பி அங்கம்மன' நினைவு கலையரங்கில் நடைப்பெற்றது. நிகழ்வு இலங்கை பொறியியல் படையின் படைத் தளபதியும் பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன தலைமையில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில்.இடம்பெற்றது.

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய முதல் சில லொதர்களை தேசிய லொத்தர் சபையுடன் இணைந்து மூத்த அறிவிப்பாளரும் தேசிய லொத்தர் சபையின் விளம்பர அதிகாரியுமான முனிதாச கண்டம்பி , தேசிய லொத்தர் சபையின் உதவி பொது முகாமையாளர் (தகவல் தொழில்நுட்பம்) திரு அச்சல ஜயதிலக்க , தகவல் தொழில்நுட்ப அதிகாரி திரு கசின் மென்டிஸ் , கொள்முதல் அலுவலர் நிரோஷன் விஜேவர்தன மற்றும் லித்திய தொழிநுட்ப தலைமை நிறைவேற்று அதிகாரி திரு ஷமிந்தா பெரேரா ஆகியோரின் பங்குபற்றலில் தெரிவு செய்தார்.

இந்த நிகழ்வானது கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் நாட்டில் கொவிட் 19 தொற்றுநோய் பரவல் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளினல் ஒத்திவைக்கப்பட்டது.

வெற்றியாளர்கள் வருமாறு

முதல் பரிசு 05 மோட்டார் சைகிள்கள்

121995, 127276, 087551, 216349, 030326

இரண்டாம் பரிசு 05 ஸ்கூட்டி சைகிள்கள்

254911, 073107, 027493, 224073, 241240

மூன்றாம் பரிசு 10 மணிக் கணனிகள்

199031, 044268, 293553, 289850, 212379, 058646, 160507, 096029, 188985, 226783

நான்காம் பரிசு - 20 –டெப்லட் 20

154711, 276171, 000884, 048692, 227306, 283147, 169136, 143187, 015401, 237520, 033594, 098662,183538, 010111, 258567, 029818, 104607, 161702, 235979, 197966

ஐந்தாம் பரிசு 50 போண்கள்

010275, 318545, 178460, 091051, 233823, 024742, 185491, 192903, 279986, 039202, 052496, 265113, 207312, 147019, 053586, 241357, 071296, 218168, 221719, 013971, 068029, 108430, 199413, 033728, 236148, 202850, 082466, 297396, 005591, 171162, 250628, 069852, 096945, 164344, 133793, 308559, 265094, 111395, 031324, 261834, 279560, 125819, 125842, 220172, 294029, 314711, 140287, 087218, 196156, 308412

ஆறாம் பரிசு 50 ரைஸ குக்கர்கள்

130913, 299116, 233693, 145382, 006275, 220808, 313520, 100778, 159753, 195203, 005978, 289716, 252060, 174188, 062178, 155210, 020478, 156688, 058242, 069379, 188625, 251105, 034910, 023677, 186383, 206786, 203045, 049339, 212533, 217450, 307042, 063737, 079561, 120770, 231864, 174031, 078183, 268480, 248789, 246353, 041064, 092640, 135534, 054996, 112733, 260799, 229849, 317789, 164053, 224004Best Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff