06th December 2020 12:00:20 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 68 வது படைபிரிவின் 681 வது பிரிகேட்டின் 7 வது கெமுனு ஹேவா படையினர் ஞாயிற்றுக்கிழமை (6) உடையார்கட்டு பொது சந்தை வளாகத்தை கிருமி நீக்கம் செய்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலில், 681 வது பிரிகேட் தளபதி நளின் ஹெட்டியாராச்சி அவர்களின் மேற்பார்வையில் இந்த சிவில்-இராணுவ நற்புனர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. latest jordans | Patike