06th December 2020 13:09:20 Hours
துரு மிதுரு - நவ ரட்டக் விவசாயத் திட்டத்திற்கு ஆதரவாக குட்டிகலை 1 வது இலங்கை இராணுவ பொது சேவை படை பண்ணையில் 30 ஏக்கரில் தென்னம் பிள்ளைகள் நடும் நிகழ்வு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பொது சேவை படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சி.எஸ்.தேமுனி, கலந்துக்கொண்டார்.
சில அதிகாரிகள் மற்றும் படையினர் இந்த திட்டத்தில் இணைந்துக்கொண்டனர். buy footwear | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C