06th December 2020 09:30:20 Hours
திருகோணமலை 4 வது இலங்கை கவச வாகன படையின் படையினர் நவம்பர் மாதம் 30 ம் திகதி படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு புத்தக நன்கொடை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் 4 வது இலங்கை கவச வாகன படையின் லெப்டினன்ட் கேணல் டி.ஏ.ஐ.ஜே தலுகம நன்கொடையினை வழங்கினார். நிகழ்வானது கடுமையான கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய அதிகாரிகள் , படையினர் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர் affiliate link trace | nike fashion