Header

Sri Lanka Army

Defender of the Nation

01st December 2020 18:33:39 Hours

மத்திய பாதுகாப்பு தலைமையக தளபதி தனது கட்டளை முகாம்களுக்கு விஜயம்

மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண வியாழக்கிழமை (26) தியதலாவ பகுதியில் உள்ள வழங்கல் மற்றும் சேவை படைகளின் வகிபங்கு மற்றும் பணிகளை தெரிந்துகொள்ள விஜயம் செய்தார்.

அவர் 8 வது இலங்கை சேவைப் படை, 2 வது (தொ) இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியாளர் படை, இலங்கை இராணுவ சேவைப் படையின் விநியோகப் பிரிவு, இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியாளர் முகாம் சாலை என்பவற்றை பார்வையிட்டார்.

மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதியை குறித்த முகாம்களின் கட்டளை அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார். அவரது விஜயத்தின் போது வருகையின் மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் பல சிரேஸ்ட அதிகாரிகள் பங்குபற்றிருந்தனர். latest jordan Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE