01st December 2020 18:48:22 Hours
7வது விஜயபாகு காலாட் படை படையினரும், மன்னாரில் உள்ள 54 வது படைப்பிரிவு தலைமையகத்தின் புலனாய்வுப் படையினரும் சேர்ந்து, மன்னர் பால வீதி தடையில் செவ்வாய்க்கிழமை (1) நடாத்திய சோதனையின் போது மன்னாரில் இருந்து தம்புள்ளைக்கு கொண்டு செல்லவிருநடத 1963 கிலோ சட்டவிரோத மஞ்சளை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவிற்கு மேலதிகமான தொகையினை சோதணைக்காக வாகனம் நிறுத்தப்பட்ட போது சந்தேகநபர் ஒரு வைத்திருந்தார்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை படையினர் போதைப்பொருள், மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றிற்கு எதிரான அரசாங்கத்தின் முழுமையான செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். Authentic Nike Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ