24th November 2020 12:21:20 Hours
கொவிட் -19 பரவல் தொடர்பான தற்போதைய நிலமை குறித்து இன்று காலை (24) கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், பொதுமக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய நோய் கொத்தணிகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
முழு காணொளி காட்சி பின்வருமாறு; best Running shoes brand | nike air jordan lebron 11 blue eyes black people