Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd November 2020 18:34:51 Hours

330 கிலோ கடத்தல் மஞ்சள் தாராபுரத்தில் கைப்பற்றல்

உளவுத்துறையினருக்கு கிடைத் தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (22) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54வது படைப்பிரிவின் 11 வது பீரங்கிப் படையின் தாராபுரம் வீதி தடையில் கடமையில் இருந்த படையினரால் வாகனத்தில் பேசாலையிலிருந்து உப்புக்குளத்திற்கு ப்ரிமா மா கொண்டு செல்லும் வகையில் சட்ட விரோத 330 கிலோ மஞ்சளை கொண்டு சென்ற சந்தேக நபரை கைது செய்தனர்.

54வது படைப்பிரிவின் புலனாய்வு குழுவில் உள்ள படையினர் சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள தொகுதியினை கைப்பற்றினர். மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் மற்றும் வாகனம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. Best Authentic Sneakers | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ