23rd November 2020 18:26:35 Hours
66 ஆவது படைப்பிரிவு 2020 நவம்பர் மாதம் 7-13 ஆம் திகதிகளில் பூநகரின் பிரதேச பொது மக்களுக்கு கொவிட் -19 தொற்று தடுப்பு விழிப்புணர்வு திட்டம் நடாத்தியது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடை அவர்களின் அறிவுறுத்தலில் 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் வழிகாட்டுதலில் ஔ ஒலி விளக்கக்காட்சிகள் மூலம் பொது இடங்களில் பெருந் திரைகளில் சிறந்த சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பொது மக்கள் தெளிவூட்டப்பட்டனர். நகரும் எல்.ஈ.டி திரைகள் மற்றும்லி அமைப்புகள் உடன் ஒவ்வொரு பின்தங்கிய கிராம மக்களுக்கும் செய்தியைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
நெஸ்லே லங்கா பிரைவேட் லிமிடெட்டின் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டத்திற்கு அனுசரனை வழங்கியது. இதன் போது தேவையுடைய குடும்பங்களுக்கு 13,000 க்கும் மேற்பட்ட நூடுல்ஸ் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
கொவிட் 19 தடுப்பு சுகாதார அறிவுத்தல்களுக்கு அமைவாக களை திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன. 66 வது படைப்பிரிவு தளபதி 661, 662 மற்றும் 663 வது பிரிகேட் தளபதிகள் மற்றும் அனைத்து அலகுகளின் கட்டளை அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். Best Nike Sneakers | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C