20th November 2020 12:00:56 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 59 வது படைப் பிரிவின் படையினர் நவம்பர் 13 - 14 திகளில் சமூக நல திட்டங்களை முன்னெடுத்தனர்.
அதன்படி, 591 வது பிரிகேட் படைப் பிரிவின் படையினர் வட்டாபலை கண்ணகி அம்மன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர், 592வது படைப்பிரிவின் 23 வது இலங்கை காலாட்படை படையினர் விநாயகர் உத்தரங்கர் கோவில் வளாகத்தை சிரமதான பணிகளை முன்னெடுத்தனர், 593வது படைப்பிரிவின் 19ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினர் பிள்ளையர் இந்து கோயில் மற்றும் கர்னடகேனி கணபதி விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.
பேரில் 59 வது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மனோஜ் லமஹேவ அவர்கள் பிரிகேட் படைப்பிரிவு தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை நெருக்கமாக மேற்பார்வையிட்டார். Nike Sneakers | Sneakers