Header

Sri Lanka Army

Defender of the Nation

18th November 2020 07:00:29 Hours

சுகமடைந்த 327 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறல்- நொப்கோ தெரிவிப்பு

இன்று (19) காலை வரை,கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 327 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டு கப்பல் பாதுகாவலர்கள், ஏனைய 325 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர். குறித்த தொற்றாளர்களில் 157 பேர் கொழும்பு மாவட்டம், 111 பேர் கம்பஹா மாவட்டம் மற்றும் 06 பேர் இரத்னபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் மிகுதியானவர்கள் ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (19) காலை வரை,கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 327 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டு கப்பல் பாதுகாவலர்கள், ஏனைய 325 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர்இன்று (19) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மற்றும் மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 14889 பேர் ஆகும். அதில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 3,059 பேரும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் 11,830 பேரும் உள்ளடங்குவர். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியை சேர்ந்த தொற்றாளர்களில் மொத்தம் 9162 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (19) காலை வரை,கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 327 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டு கப்பல் பாதுகாவலர்கள், ஏனைய 325 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர்அதன் பிரகாரம் 18 ஆம் திகதி வரையான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18401 ஆகும். அவர்களில் 12,586 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 5,746 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த எண்ணிக்கை 69 ஆகும். நேற்று ,கடந்த 24 மணி நேரத்திற்குள் கொவிட்-19 தொற்று காரணமாக மூவர் மரணமாகியுள்ளனர் என பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு 12, கொழும்பு-13 மற்றும் கந்தானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். முழுமையாக சுகமடைந்த 377 பேர் நேற்று கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (19) காலை வரை,கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 327 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டு கப்பல் பாதுகாவலர்கள், ஏனைய 325 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர்இன்று 19 ஆம் திகதி வரை மொத்தமாக 30000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். இன்று (19) காலை டோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 39 பயணிகளும் ஓமானில் இருந்து WY 731 விமானம் ஊடாக 30 பயணிகளும், மற்றும் பாகிஸ்தானில் இருந்து UL184 விமானம் ஊடாக 13 பயணிகளும் கொழுப்பு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) காலை வரை,கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 327 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டு கப்பல் பாதுகாவலர்கள், ஏனைய 325 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர்இன்று காலை (19) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 33 தனிமைப்படுத்தல் மையங்களில் 3419 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 18 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 11105 ஆகும். Adidas footwear | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify