14th November 2020 08:55:05 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வெள்ளிக்கிழமை (13) வவுனியா பிரதேச செயலாளரை சந்தித்தார்.
இந் நல்லுறவு சந்திப்பின் போது வன்னி பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல் மற்றும் வவுனியா சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு மேம்பாடு குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரியும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார். Running sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival