Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2020 08:30:05 Hours

இடைநிலை பராமரிப்பு மையங்கள் செயல்படுத்துவது தொடர்பான செயலமர்வு மற்றும் கலந்துரையாடல்

61 ஆவது படைப்பிரிவின் பொறுப்பு பிரதேசத்தின் கீழ் காணப்படும் இடைநிலை பராமரிப்பு மையங்களை செயல்படுத்துவ தொடர்பான செயலமர்வு மற்றும் கலந்துரையாடல் காலி ஜெட்விங் லைட் ஹவுஸ் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை 10 ஆம் திகதி 61 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் (தென் மாகாணம்) சமூக வைத்திய நிபுணர் டாக்டர் நிரஞ்சல முதலிகே அமர்வின் போது தனது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டார். பிரிகேட் தளபதிகள் மற்றும் பிரிகேட்களின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் 61வது படைப்பிரிவு தலைமையகத்தின் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர். latest Nike Sneakers | Nike for Men