16th November 2020 15:17:58 Hours
இந்த வருட தீபாவளி தினமான (நவம்பர் 14) ஆம் திகதி, பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அனைத்து படையினர்கள் சார்பில் தெரிவித்த தீபாவளி நல் வாழ்தின் சுருக்கமான செய்தியில், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் படி அனைத்து சுகாதார அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெருக்கமாக கடைப்பிடித்து கொவிட்-19 தொற்று நோயில் இருந்து அனைவரையும் பாதுகாக்க தீபாவளியின் தீபங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்ய மகிழ்ச்சி, செழிப்பு, சுகாதாரம் மற்றும் செல்வத்தின் பிரகாசமாகட்டுமாக என தெரிவித்துக்கொள்கின்றார்.
"உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட வாழ்த்துவதுடன், அந்த ஆசீர்வாதங்களும் தேவையான வலிமையைக் கொண்டு வந்து, எங்கள் இயக்கம், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை தடைசெய்துள்ள இந்த தொற்றுநோயைக் இல்லாதொழிக்க எங்களுக்கு வழிகாட்ட உதவும் என்று பிரார்த்திப்போம். மில்லியன் கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு ஆரோக்கியம், நம்பிக்கை மற்றும் செழிப்புடன் கூடிய வாழ்க்கையை வாழ", வேண்டும் என்று லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துக்கொண்டார்.
தீபாவளியானது தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் குறிக்கிறது, அறியாமை குறித்த அறிவு மற்றும் ராமர் அயோத்திற்கு திரும்பியதன் நினைவாக கொண்டாடப்படுகிறது, இது அவரது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்துக்கொண்டது. தீபாவளி தினத்தில் பாரம்பரியமாக தீபங்கள் ஏற்றவதன் மூலம் (மண் விளக்குகள்) கொண்டாடப்படுகிறது. best Running shoes brand | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival