Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2020 07:45:26 Hours

231 வது பிரிகேட் பிரிவின் ஆண்டு நிறைவு விழா

கல்லடியுலுள்ள கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 231வது பிரிகேட் படைப்பிரிவு அதன் 9 வது ஆண்டு நிறைவை செவ்வாய்க்கிழமை (10) கொண்டாடியது.

குறித்த நிறைவாண்டு தினத்தில் உயிர் நீத்த போர்வீரர்கள் மற்றும் படைப்பிரிவில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பயினருக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்காக கல்குடா ஸ்ரீ சீலங்கர பிரிவேனாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையில், மறுநாள் மட்டக்களப்பிலுள்ள உள்ள போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது, அங்கு 75 படையினர் மற்றும் பொதுமக்களும் இரத்த தானம் செய்ய முன்வந்தனர்.

231 வது பிரிகேட் தளபதி கேணல் பிரதீப் கமகே அவர்கள் இந்த கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலம் நிகழ்வுகளை நடாத்துமாறு படையினருக்கு உத்தரவிட்டார். Nike air jordan Sneakers | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth