08th November 2020 10:12:48 Hours
ஆனவிலந்தங்குளத்தில் உள்ள 652 வது பிரிகேட் படைப்பிரிவில் சேவையாற்றும் படையினர் கொவிட்-19 தொற்றின் பின்விளைவுகள் மற்றும் அதன் பொது சுகாதாரத்தை அது எவ்வாறு பாதிக்கும் என்பதை அடிப்படையாக கொண்டு அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு சுவரொட்டி பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை (06) நடத்தினர். இந்த பிரச்சாரமானது மக்களுக்கு மின்னணு ஊடக வசதிகள் இல்லாத அக்காராயங்குளம், அனவிலந்தங்குளம், கொனவில், ஸ்கந்தபுரம் மற்றும் யூனியங்குளம் போன்றவற்றை உள்ளடக்கி நடாத்தப்பட்டது.
65 வது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 652 வது பிரிகேட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அனில் பெரேரா அவர்களின் வழிகாட்டலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது, அதற்கான சுவரொட்டிகளை கொழும்பில் உள்ள கோவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் வழங்கியது. Sports News | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ