09th November 2020 23:23:43 Hours
பிரபலமான அத தெரன - 24' தொலைக்காட்சியின் கெட் ரியல் புலனாய்வு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் விரிவான கலந்துரையாடல் திங்கள்கிழமை (9) மாலை ஒளிபரப்பப்பட்டது. இதன் போது கொவிட் 19 இன் கட்டுப்பாடு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், சமூகத்தில் அனைத்து பிரிவுகளின் பொறுப்பு, புதிய இயல்புநிலைக்கான கட்டுப்பாடுகள், அத்தியாவசிய சேவையை பராமரித்தல், அரசாங்கத்தின் தற்போதைய கட்டுப்படுத்தல் மற்றும் நிவாரண பொறிமுறைக்கான ஆதரவு ஆகியவை தொடர்பாக கருத்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் மறு ஔபரப்பு செவ்வாய்க்கிழமை (10) இரவு 7.00 மணிக்கு இடம்பெறும்.
முழுமையான ஒளிப்பதிவு இங்கே Best Nike Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov