Header

Sri Lanka Army

Defender of the Nation

06th November 2020 13:55:04 Hours

முதலாவது இராணுவ பொது சேவை படையின் கொவிட் 19 தொடர்பாக அறிவூட்டல்

கொவிட் 19 பரவலை தடுப்பது குறித்த சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 3ம் திகதி வரை கந்தளாய், தியதலாவ, குட்டிகல மற்றும் முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படை (SLAGSC) பானலுவ ஆகியவற்றில் நடைப்பெற்றன.

இந்த நிகழ்ச்சிகளை முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சி.எஸ். தெமுனியினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் போது படையின் அதிகாரிகள் மற்றும் படையினருக்கு கொவிட் 19 இன் விளைவுகள், பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பாதுகாப்புகள் குறித்து அறிவூட்டப்பட்டது.

திட்டத்திற்கு இணையாக ஒரு நன்கொடையாளரால் கட்டளை அதிகாரி பரிசளிக்கப்பட்ட சுத்திகரிப்பு திரவியங்கள் , கை சுத்திகரிப்பு திரவியங்கள், தூய்மையாக்கும் சுத்திகரிப்பு திரவியங்கள், முகமூடிகள், கையுறைகள், தனிநபர் பாதுகாப்பு உடைகள் மற்றும் வெப்பமானிகள் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினார். best shoes | nike air force 1 shadow , eBay