06th November 2020 14:47:04 Hours
கஜபா படையின் பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் வெள்ளிக்கிழமை (6) இராணுவ தலைமையகத்தில் போக்குவரத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் 27 வது பணிப்பாளராக கடமை ஏற்றுக் கொண்டார். புதிய பணிப்பாளர் மத அனுஸ்டனங்களுக்கு மத்தியில் பதவியேற்பிக்கான உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பிரிகேடியர் மோகன் ரத்நாயக்க பனாகொடை விளையாட்டு பணிப்பகத்திற்கு பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் குறித்த பதவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் பதவிநிலை அதிகாரிகள் மற்றும் பணிப்பகத்தின் படையினர் கலந்து கொண்டனர். bridge media | Air Jordan Release Dates 2020