05th November 2020 17:30:48 Hours
மன்னார் 54வது படைப்பிரிவின் 543வது பிரிகேட்டின் விஜயபாகு காலாட் படையின் படையினர் புதன்கிழமை (4) மன்னாரின் பொதுப் பகுதியில் வீதித் தடை சோதனையின் போது 20 கிலோ சிப்பிகளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர்.
ஒரு தேடலுக்காக துருப்புக்கள் சமிக்ஞை செய்தபோது சந்தேகநபர் விடத்தல்தீவிலிருந்து பேசலை நோக்கி பயணித்த கேன்டர் லொரியினை சோதணைக்காக நிறுத்துமாறு படையினர் சமிஞ்சை செய்த போது சிபிகள் கொண்டு செல்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர் கடத்தப்பட்ட சிப்பிகளுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக மன்னார் மற்றும் பிற இடங்களில் இராணுவம், கடற்படை மற்றும் வான்படை படையினர் அரசின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக தங்களை முழுமையாக ஈடுப்படுத்தி போதைபொருள் மற்றும் சட்ட விரோத மஞ்சள் கைப்பற்றப்பட்டது. Running sports | Nike