Header

Sri Lanka Army

Defender of the Nation

05th November 2020 17:00:48 Hours

தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வெளியேறும்போது இராணுவ பங்கைப் பாராட்டுகிறார்கள்

கொக்கலையில் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்களது இரண்டு வார கால தனிமைப்படுத்தலை முடித்து கொண்டு வெளியேறும் 92 பேர் கொண்ட குழு தனிமைப்படுத்தல் மையத்தை விட்டு வெளியேறும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவின் போது இராணுவத்தின் அர்ப்பணிப்புப் பங்கை அவர்கள் பாராட்டும் விதத்தை காணலாம். இவர்களில் பெரும்பாலோர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களின் நேரடி தொடர்பினை கொண்டிருந்தவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ காட்சிகளை இங்கே காணலாம்:Running sneakers | Shop: Nike