02nd November 2020 12:35:38 Hours
இலங்கை சமிஞ்சைப் படையின் பிரிகேடியர் பிரியந்த தசநாயக்க திங்களன்று (2) இராணுவ தலைமையகத்தின் தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் 4 வது பணிப்பாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
புதிதாக நியமனம் பெற்ற பணிப்பாளர் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் தனது பதவி ஏற்பு குறித்த உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நியமனத்திற்கு முன்னர் 57வது படைப்பிரிவின் 572 வது பிரிகேட்டின் தளபதியாக பிரிகேடியர் பிரியந்த தசநாயக்க பதவி வகித்தார்.
பதவிநிலை அதிகாரிகள் மற்றும் பணிப்பகத்தின் பணியாற்றும் படையினர் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
இவர் சில வாரங்களுக்கு முன்பு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் தீபால் வன்னியராச்சிக்குப் பதிலாக குறித்த நியமனத்திற்கு நியமிக்கப்பட்டார்.spy offers | Men’s shoes