04th November 2020 21:59:54 Hours
ஐ.டி.என் தொலைக்காட்சின் '(நாங்கள் வாயை மூடுவோமா அல்லது நாட்டை மூடுவோமா?) எண்ணக்கருவின் அறிவுசார் நிகழ்ச்சியான ‘தொரமன்டலாவ' நிகழ்வு திங்கட்கிழமை (2) மாலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் (டொக்டர்) சஞ்சீவ முனசிங்க, கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சமிதா கினிகே ஆகியோர் பங்கேற்று, இரண்டவது கட்ட கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பாகவும் அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான சூழ்நிலைகளையும் முன்வைத்தனர். லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் குறித்த விவாதத்தைத் தொடங்கினார். தொலைக்காட்சி அம்சத்தின் காணொளி இங்கே பின்வருமாறு: Authentic Nike Sneakers | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ