Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2020 11:00:42 Hours

வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி அனுராதபுரத்திலுள்ள மத வழிபாட்டு தளங்களுக்கு விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்ட வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் செவ்வாய்க்கிழமை (27) பண்டைய அனுராதபுரத்தில் உள்ள முக்கிய பாரம்பரிய மத வழிபாட்டு தளங்களுக்கு விஜயம் செய்தார்.

அங்கு, ஜய ஸ்ரீ மகா போதி விகாரையின் மிகவும் வணக்கத்திற்குரிய அட்டமாஸ்தானதிபதியையும், ருவன்வெலிசாய , மிரிசவெத்திய, அபயகிரிய, தூபராம, லங்காராமய, இசுரமுனிய ஆகிய இடங்களிலும் உள்ள பௌத்த மத தலைவர்களை சந்தித்து அவர்களிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

குறித்த விஜயத்தின் போதுமேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, 21 ஆவது படைப் பிரிவு படைத் தளபதி, 21 படைப் பிரிவின் சில சிரேஷ்ட அதிகாரிகள் புதிய தளபதி பாதுகாப்பு வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதியுடன் இணைந்திருந்தர். Running sport media | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp