26th October 2020 21:40:18 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் நிங்கழன்று 26 ஆம் திகதி வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்எம் சார்ல்ஸ் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
பரஸ்பர நலன் மற்றும் சிவில்-இராணுவ திட்டங்கள் குறித்து ஆளுநர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியுடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் செய்தார். நல்லெண்ணம் மற்றும் புரிதலின் அடையாளங்களாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சில சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். Running Sneakers Store | Autres