30th October 2020 08:13:51 Hours
பதவி நிலை கடமைகள் பணிப்பகத்தின் 32 ஆவது பணிப்பாளராக இலங்கை இலேசாயுத காலாட் படையியைச் சேர்ந்த பிரிகேடியர் மானத யஹம்பத் அவர்கள் புதன்கிழமை 28 ஆம் திகதி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் தனது கடமையை மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த நிகழ்வில் பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சில இராணுவ சிப்பாயினர் கலந்து கொண்டனர்.
பொறியியலாளர் படைப் பிரிவின் படைத் தளபதியாக தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் சந்தன விஜயசுந்தர அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | Nike Off-White