27th October 2020 09:40:18 Hours
54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள உளவுத்துறை படையினருடன் இணைந்து 7 ஆவது விஜயபாகு காலாட் படையின் படையினர் 10 சாக்கு சட்டபூர்வமற்ற மஞ்சளினை ( அன்னளவாக கிலோ கிராம் 500) மன்னார் சௌத்பார் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 27 ஆம் திகதி கைப்பற்றினர்.
2 மில்லியன் சந்தை பெறுமதியைக் கொண்ட குறித்த மஞ்சல் கடத்தல் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை படையினர் போதைப்பொருள், மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் முழுமையான செயல்பாட்டிற்கு பின்னால் தங்கள் முழுமையான பங்களிப்பினை வழங்குகின்றன. கடந்த சில நாட்களில் மன்னார் மற்றும் பிற இடங்களிலிருந்து போதைப்பொருள், மஞ்சள் மற்றும் பிற பொருள்களை மீட்டனர். அது தொர்பாக விசாரணை நடந்து இடம்பெற்று வருகிறது.Best Authentic Sneakers | nike air force 1 shadow , eBay