Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2020 14:00:12 Hours

இலங்கை இராணுவ பொறியாளர்கள் படைக்கு நிபுணர்கள் சேர்ப்பு

பனாகெடையிலுள்ள உள்ள இலங்கை இராணுவ பொறியாளர்கள் படைத் தலைமையகமானது, இலங்கை இராணுவத்தின் பொறியாளர்கள் நிரந்தர படையிக்கு ஆண் நிபுணர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கோருகின்றது. மாதாந்த சம்பளம், போக்குவரத்து, சீருடைகள், மருத்துவ வசதிகள், தங்குமிடம், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியவை உட்பட வெளிநாட்டு ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான வாய்ப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இலங்கை பொறியாளர் படையணி வெப்தளத்தினை அழுத்தி (fieldengineers.lk@gmail.com) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு: 0112748575 எனும் தொலைபேசி இலக்கத்தினை அழைக்கவும்Nike Sneakers Store | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf