23rd October 2020 12:00:19 Hours
53 ஆவது படைப் பிரிவின் கீழ், எம்பிலிப்பிட்டியில் உள்ள ஏர்மொபைல் படையணியின் 5 ஆவது கெமுனு ஹேவா படையணியினர் வியாழக்கிழமை (22) வெல்லவாயாவில் உள்ள போகஹபத்தன வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வன பாதுகாப்புத் துறை ஊழியர்களுக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
53 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே மற்றும் ஏர் மொபைல் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் நிலந்த பெர்னாண்டோ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், 5 ஆவது கெமுனு ஹேவா படையணின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.இ.சி.டி கருசிங்களின் மேற்பார்வையின் கீழ், படையினர் குறித்த தீ பரவலினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். Running Sneakers | nike air jordan lebron 11 blue eyes black people