Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2020 11:30:19 Hours

தனிமைப்படுத்தல் மையங்களில் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு

ஆனையிரவு மற்றும் கோபாய் பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சேவைபுரியும் யாழ்பாதுகாப்பு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினரால், குறித்த தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலில் உள்ள மூன்று பேரின் பிறந்தநாளை அவர்களின் கோரிக்கையின் பேரில் ஒக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய திகளில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக இடைவெளிகளுக்கேற்ப பிறந்தநாள் கொண்டாட வசதி செய்து கொடுக்கப்பட்டது.

யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் குறித்த நபர்களின் மனிதாபிமான வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பிறந்த நாளிற்காக பிறந்தநாள் கேக்குகள், தின்பண்டங்கள் போன்றவற்றை அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யுமாறு அங்கு சேவைபுரியும் படையினருக்கு அறிவுறுத்தினார்.latest jordan Sneakers | THE SNEAKER BULLETIN