Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2020 21:12:04 Hours

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் 22 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூத் அவர்கள் 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களை சனிக்கிழமை 17 ஆம் திகதி திருகோணமலை 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தில் சந்தித்தார். விஜயத்தை மேற்கொண்ட கெப்டன் விகாஸ் சூத் அவர்களை படைத் தளபதி வரவேற்றார்.

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகருடனான தனது உரையாடலின் போது இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர நலன்களின் பொதுவான விஷயங்கள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதன் பின்னர் குறித்த சந்திப்பின் இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன. bridge media | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff