11th October 2020 10:50:02 Hours
பல்லேகலை 11வது படைப்பிரிவின் படையினர் புதிதாக பதவி உயர்வு பெற்ற படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் அவர்களை திங்களன்று (12) வரவேற்றனர். படையினரால் நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் வரவேற்பு வழங்கப்பட்டது.
நிகழ்வின் அடையாளமாக முகாம் வளாகத்தில் மரக்கன்றினை நாட்டி வைத்தார்.
பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Best Authentic Sneakers | Women's Nike Superrep